Study Abroad

Lead International Visa Consultants විසින් විකිණීමට 02 Mar 16:32 pm , මඩකලපුව

රු 60,000

எங்கள் மாணவர்களின் உயர் கல்விக்கான சரியான தெரிவுகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறோம்.✈️✈️

100 க்கும் மேற்பட்ட பாடத்திட்டங்களுடன் 1000 க்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுடன் எங்களுக்கு பிரதிநித்துவம் உள்ளது.
உங்களையும் இன்றைய உலகையும் பற்றி ஆராயுங்கள் , உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக நீங்கள் மாறுங்கள். உங்கள் உயர் கல்விக்கான பாடத்திட்டங்களை தேர்வு செய்ய நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.👨‍🎓👨‍🎓👨‍🎓

இலவச கவுன்சிலிங் மற்றும் விசா வழிகாட்டுதலுக்காக இன்றே எங்களை நாடவும்.
🔟ஆண்டுகளுக்கும் மேலாக இச் சேவையில் இருக்கும் நம்பகத்தன்மை வாய்ந்த ஆலோசகர்களை சந்தித்து உங்கள் எதிர் காலத்தை பிரகாசமாக்குங்கள்.
வெளிநாட்டில் பல மாணவர்களின் உயர் கல்விக்கான கனவை லட்சியமாக மாற்றுகிறது.

ஏன் எங்களை தெரிவு செய்ய வேண்டும்?

👉 உங்கள் உயர் கல்விக்கான சரியான பாதையை தெரிவு செய்ய எங்கள் ஆலோசகர்கள் உங்களுக்கு உதவ தயாராக உள்ளார்கள்.

👉 நாங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை கண்டுபிடித்து அதை நிறைவு செய்து தருவோம்.

👉 மாணவர்களுக்கான சிறந்த பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளை தெரிவு செய்து கொடுப்போம்.

👉 மாணவர்கள் வீசாவை பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்கள் பற்றி உதவி செய்வதுடன் வழிகாட்டல்களும் வழங்கப்படும்.

👉 மாணவர்கள் scholarships க்கு விண்ணப்பம் செய்ய அவர்களை ஊக்குவிப்பதுடன் அதற்கான வழிகளை திறந்து கொடுப்போம்.

👉 நன்கு பயிற்சியளிக்கப்பட்ட மற்றும் நட்புறவான ஆலோசகர்கள்.

👉 அத்துடன் விமான போக்குவரத்துக்கான வழிகாட்டல்களும் வழங்கப்படும்.

👉 டிக்கெட் வசதிகளையும் செய்து தருவோம்.

👉 நாங்கள் உங்களுக்கு தரமானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சேவைகளை வழங்கக் காத்திருக்கிறோம்.

மேலதிக விவரங்களுக்கு Lead International Visa Consultants (Pvt) Ltd. தலைமை அலுவலகத்தை அல்லது மட்டக்களப்பு கிளையை நாடலாம் அல்லது

எங்களது face book page மற்றும் website ஐ நாடவும்

https://www.facebook.com/LeadInternationalVisaConsultant/ - English

hhttps://www.facebook.com/LeadInternationalVisaConsultantsBatticaloa/ -Tamil

www.leadintlk.com

සේවා වර්ගය: වීසා උපදේශන සේවා
විකිණීමට
, මඩකලපුව
දැන්වීම ප්‍රියතම ලෙස සුරකින්න

අමතන්න

ඔබට විකිණීමට යමක් තිබේද?

ඔබේ දැන්වීම cityads.lk හි පළ කරන්න

ඔබගේ දැන්වීම පළ කරන්න