ஆணி மெஷின் ஆப்ரேட்டர் தேவை

Published by Ketheeswaran 19 Dec 17:37 pm Jaffna, Jaffna

Rs 20,000

ஆணி மெஷின் ஆப்ரேட்டர் தேவை
யாழ்ப்பாணத்தில் வேலை செய்ய கம்பி ஆணி மெஷின்,போல்ட் மெஷின்,கூரை தகடு போர்மிங் மெஷின்,வயர் ரோய்ங் மெஷின்,லேத் மெஷின் ஆப்ரேட்டர்கள் ,உதவி பணியாளர்கள்,விற்பனை பணியாளர்கள் தேவை.
அனுபவம் உள்ளவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்.
(தொடர்பு கொள்ளும் நேரம்12.00-24.00 )
தகுதிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

Jobs in Sri Lanka
Jaffna , Jaffna
Save ad as favorite

Contact

Do you have something to sell?

Post your ad on cityads.lk

Post your ad now