நியூசிலாந்தில் கல்வியை தொடர

Published by Lead International Visa Consultants 03 Mar 10:32 am Batticaloa, Batticaloa

Rs 60,000

நியூசிலாந்தின் கல்வி அமைப்பானது அந்த நாட்டின் எந்தவொரு பிராந்தியத்துக்குமான பரவலான திட்டங்களையும் நிறுவனங்களையும் தெரிவு செய்வதற்கு உதவுகிறது.

இதற்காக உங்களுக்கு தேவைப்படும் தகமைகள்
GCE O/L மற்றும் GCE A/L
IELTS 6.0

நியூசிலாந்தில் உயர்கல்வியைத் தொடர்வதற்கான காரணம் என்ன?

* உலகில் முதல்நிலையில் காணப்படும் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் உண்டு
* British அடிப்படையில் கல்வி முறை
* நியூசிலாந்து மலிவான கல்விக் கட்டண சலுகைகளை வழங்குகிறது
* இலகுவான PR வழிமுறைகள்
* வாரத்திற்கு 20 மணி நேர வேலை
* Financial Sponsor வசதிகள்
* தங்குமிடம் மற்றும் விமான நிலையம் வரை அழைத்துச்செல்லும் ஏற்பாடு

ஏன் எங்களை தெரிவு செய்ய வேண்டும்?

* உங்கள் உயர் கல்விக்கான சரியான பாதையை தெரிவு செய்ய எங்கள் ஆலோசகர்கள் உங்களுக்கு உதவ தயாராக உள்ளார்கள்.

* நாங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை கண்டுபிடித்து அதை நிறைவு செய்து தருவோம்.

* மாணவர்களுக்கான சிறந்த பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளை தெரிவு செய்து கொடுப்போம்.

* மாணவர்கள் வீசாவை பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்கள் பற்றி உதவி செய்வதுடன் வழிகாட்டல்களும் வழங்கப்படும்.

* மாணவர்கள் scholarships க்கு விண்ணப்பம் செய்ய அவர்களை ஊக்குவிப்பதுடன் அதற்கான வழிகளை திறந்து கொடுப்போம்.

* நன்கு பயிற்சியளிக்கப்பட்ட மற்றும் நட்புறவான ஆலோசகர்கள்.

* அத்துடன் விமான போக்குவரத்துக்கான வழிகாட்டல்களும் வழங்கப்படும்.

* மற்றும் நிதி ஆதரவு வசதிகளையும் டிக்கெட் வசதிகளையும் செய்து தருவோம்.

* நாங்கள் உங்களுக்கு தரமானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சேவைகளை வழங்கக் காத்திருக்கிறோம்.


மேலதிக விவரங்களுக்கு Lead International Visa Consultants (Pvt) Ltd. தலைமை அலுவலகத்தை அல்லது மட்டக்களப்பு கிளையை நாடலாம் அல்லது
எங்களது face book page மற்றும் website ஐ நாடவும்
https://www.facebook.com/LeadInternationalVisaConsultants/ - English
hhttps://www.facebook.com/LeadInternationalVisaConsultantsBatticaloa/ -Tamil
www.leadintlk.com

Other Services
Service type: Visa Consultants
For Sell
Batticaloa, Batticaloa
Save ad as favorite

Contact

Do you have something to sell?

Post your ad on cityads.lk

Post your ad now