DOWN STAIR & UPSTAIR HOUSE FOR RENT

Published by R.Thanathas 02 Sep 23:01 pm Jaffna, Jaffna

Rs 23,000

மாடி வீடு கீழே 2 படுக்கை அறைகள், 1 வரவேற்பு அறை, புதிய மாபிள் பதிக்கப்பட்ட சமையலறை, குளியலறை, 2 வாசல்கள்- பெரிய GATE வாசல் உள்ளே கார் தரிப்பிட வசதியுடன் கிணற்றுடன் காணி, மற்றைய சிறிய GATE வாசல் மோட்டார் வாகனங்கள் தரிப்பிட முடியும், கீழ் வீட்டிலிருந்து படிகளால் போக

மேல் வீடு 2 படுக்கை அறைகள், 1 வரவேற்பு அறை மேலே தண்ணீர் பைப் வசதி உண்டு. (மேலே குளியலறை இல்லை)

கே.கே.எஸ் மெயின் வீதிக்கு மிக அருகாமையில் (30 மீற்றர் நடைதூரம்),
யாழ் மாநகரசபை எல்லைக்குள், அருகில் பெரியபுலம் மகாவித்தியாலயம், கொக்குவில் இந்துக்கல்லூரி, யாழ் இந்துக்கல்லூரி, யாழ்ப்பாண கம்பஸ், நாச்சிமார் கோவில், 1000 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபங்கள் (செல்வ மகால், செல்வா பலஸ், திவ்ய மகால், சரஸ்வதி மண்டபம்- ராஜா ஜஸ் கிறீம் கவுஸ், மற்றும் அருகாமையில் 2 பூட் சிற்றிகள், காட் வயர், இலத்திரனியல் கடைகள், பல கோயில்கள்.

DOWN STAIR 2 BED ROOMS, 1 HALL, NEW LUXARY KITCHEN, ATTACH BATHROOM, 2 ENTRANCE GATES- BIG GATE ENTRANCE CAN PARK CAR, VAN OTHER SMALL GATE ENTRANCE CAN PARK MOTOR BIKES ALSO LAND WITH WELL.

UPSTAIR- 2 BED ROOMS, 1 HALL WITH WATER PIPE LINE FACILITY (NOT TOILET BATHROOM IN UPSTAIR).

VERY NEAR 30 METRES WALKING DISTANCE TO K.K.S ROAD (MAIN ROAD), NEAR 2 FOOD CITIES, NEAR MANY SCHOOLS- PERIYAPULAM MAHA VIDTHIYALAYAM, JAFFNA HINDU COLLEGE, KOKUVIL HINDU COLLEGE, NEAR JAFFNA UNIVERSITY, TECHNICAL COLLEGE, OPEN UNIVERSITY, NEAR 1000 SEATS MANY WEDDING HALLS- SELVA MAHAL, SELVA PALACE, THIVYA MAHSL, SARASWATHY HALL, RAJA ICE CREAM HOUSE, MANY HARDWARE, ELECTRONIC SHOPS, JAFFNA MUNICIPAL AREA SUITABLE RESIDENCE AREA.

Houses
Beds: 4
Baths: 1
Land Size: 2
House size: 2,000 sqft
Address: NEAR K.K.S ROAD, NACHIMAR KOVILADY, VANNARPANNAI, JAFFNA
For Rent
Jaffna , Jaffna
Save ad as favorite

Contact

Do you have something to sell?

Post your ad on cityads.lk

Post your ad now