Poultry Cage for sale

Published by Eric 31 Jul 13:04 pm Jaffna, Jaffna

Rs 15,000

Poultry cages
New cages can be delivered according to your needs.

நவீன வடிவமைப்புடைய புதிய கூடுகள்.
ஒருநாள் குஞ்சுகள் அடைகாப்பதிலிருந்து (BROODING) தொடர்ந்து கூட்டிலேயே வளர்ப்புச்செய்ய முடியும்.

உமியிடத் தேவையில்லை.
கழிவுகள் இலகுவாக அகற்றும் வசதி.
காற்றோட்டம், வெப்பநிலை, ஈரப்பதம் போன்றவற்றைக்கும் கட்டுப்படுத்தும் பக்க மறைப்புக்கள்.

துருப்பிடிக்காத நீடித்துழைக்கும் அமோனைஸ்ட் கூரைத்தகடுகள்.

*5'×3' சதுர அடி கூடு 15,000/=*

போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

Animal Accessories
Condition: New
For Sell
Jaffna , Jaffna
Save ad as favorite

Contact

Do you have something to sell?

Post your ad on cityads.lk

Post your ad now