SHOP WITH HOUSE DOWN STAIR & UPSTAIR HOUSE FOR RENT

Published by R.Thanathas 03 Sep 15:38 pm Jaffna, Jaffna

Rs 41,000

பிளாட் கடையுடன்+
கீழ் வீடு+மேல் வீடு
(3 பகுதிகள் சேர்த்து)
வாடகைக்கு உண்டு.
அல்லது கடை வேறு வீடு வேறாகவும்.

கடை- முன்னால் தரை
* 14 அடிகள் உயர பிளாட்.
* தனி மின்மானி
* தனி விலாசம், மாநகர வரி.
* பாதுகாப்பான பிளாட் கடை சதுர (20×24) அளவு.
* தண்ணீர் பைப் வசதி உண்டு
* கடை முன்னால் வாகன தரிப்பிட வசதி உண்டு.
* பூட் சிற்றிக்கு உகந்தது வீடு+கடை
1 பகுதியார் ஆயின்,
விரும்பின் பின் கதவை திறப்பின் வீட்டுடன் இணைந்த வரவேற்று அறையுடன் பெரிய பூட் சிற்றி மேலதிக வசதியாக்க முடியும்.
அத்துடன் அரச அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், IT OFFICE, மருந்து கடை, N.G.O, மற்றும் பொருள்கள் சேமித்து வைத்தல், சட்ட ரீதியான வியாபார கடைகள் என்பவற்றுக்கும் பொருந்தும்.
நல்ல நேர்மையானவர்களுக்கு மட்டுமே.

கீழ் வீடு-
2 படுக்கை அறைகள், 1 வரவேற்பு அறை, புதிய மாபிள் பதிக்கப்பட்ட சமையலறை, குளியலறை (attach bathroom with commad & pantire)

2 முகப்பு வாசல்கள்- பெரிய GATE வாசல் உள்ளே கார் தரிப்பிட வசதியுடன் கிணற்றுடன் காணி, மற்றைய சிறிய GATE வாசல் மோட்டார் வாகனங்கள் தரிப்பிட முடியும், கீழ் வீட்டிலிருந்து படிகளால் போக (internal stair cases)

மேல் வீடு 2 படுக்கை அறைகள், 1 வரவேற்பு அறை மேலே தண்ணீர் பைப் வசதி உண்டு. (மேலே TOILET இல்லை).

கே.கே.எஸ் மெயின் வீதிக்கு மிக அருகாமையில் (30 மீற்றர் நடைதூரம்),
யாழ் மாநகரசபை எல்லைக்குள், அருகில் பெரியபுலம் மகாவித்தியாலயம், கொக்குவில் இந்துக்கல்லூரி, யாழ் இந்துக்கல்லூரி, யாழ்ப்பாண கம்பஸ், நாச்சிமார் கோவில், மிக அண்மையில் 1000 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபங்கள் (செல்வ மகால், செல்வா பலஸ், திவ்ய மகால், சரஸ்வதி மண்டபம்- ராஜா ஜஸ் கிறீம் கவுஸ், மற்றும் அருகாமையில் 2 பூட் சிற்றிகள், காட் வயர், இலத்திரனியல் கடைகள், பல கோயில்கள் சூழ உகந்த இடத்தில் அமைந்துள்ளது.

SHOP+DOWN STAIR HOUSE+UPSTAIR SHOP FOR RENTAL AGREEMENT WITH GENUINE PEOPLE ONLY.

2 IN 1 PURPOSE
(3 UNITS)
BUSINESS SHOP WITH RESIDENT. ALL IN ONE PARTY.
OR SHOP SEPARATE HOUSE SEPARATE.

FRONT DOWN SAFE CEMENT FLAT 20×24 FEETS SQUARE SIZE) SHOP.

* 14 FEETS HEIGHT CEMENT FLAT (SO CAN STORE MUCH THINGS).

* SEPARATE ELECTRICITY METER
*
SEPARATE ADDRESS
MUNICIPAL TAX

* WATER PIPE LINE FACILITY

* FRONT VEHICLES PARKING AREA

* SUITABLE FOR FOOD CITY WITH PHARMASCY SHOP, IF LIKE CAN OPEN THE SHOP BACK DOOR CONNECT WITH BACK HOUSE HALL THEN IT CAN MAKE BIG FOOD CITY FACILITIES.
NOT ONLY FOOD CITY ALSO SUITABLE FOR GOVERNMENT OFFICES, PRIVATE SECTOR OFFICES, IT OFFICE, N.G.O, STORE ROOMS ANY LEGALY BUSINESS SHOP.

DOWN STAIR HOME-
2 BED ROOMS, 1 HALL, NEW LUXARY KITCHEN, ATTACH BATHROOM (COMMAD WITH PAN TIRE),
2 ENTRANCE GATES- BIG GATE ENTRANCE CAN PARK CAR, VAN OTHER SMALL GATE ENTRANCE CAN PARK MOTOR BIKES ALSO LAND WITH WELL.

UPSTAIR- 2 BED ROOMS, 1 HALL WITH WATER PIPE LINE FACILITY.
(BUT NOT TOILET IN UPSTAIR).

VERY NEAR 30 METRES WALKING DISTANCE TO K.K.S ROAD (MAIN ROAD), NEAR MANY SCHOOLS- PERIYAPULAM MAHA VIDTHIYALAYAM, JAFFNA HINDU COLLEGE, KOKUVIL HINDU COLLEGE, NEAR JAFFNA UNIVERSITY, TECHNICAL COLLEGE, OPEN UNIVERSITY, NEAR 1000 SEATS MANY WEDDING HALLS- SELVA MAHAL, SELVA PALACE, THIVYA MAHAL, SARASWATHY HALL, RAJA ICE CREAM HOUSE, MANY HARDWARE, ELECTRONIC SHOPS, JAFFNA MUNICIPAL AREA SUITABLE FOR BUSINESS AND RESIDENCE AREA.

Houses
Beds: 4
Baths: 1
Land Size: 18 perches
House size: 2,420 sqft
Address: NEAR K.K.S ROAD, NACHIMAR KOVILADY, VANNARPANNAI, JAFFNA
For Rent
Jaffna , Jaffna
Save ad as favorite

Contact

Do you have something to sell?

Post your ad on cityads.lk

Post your ad now