அனைத்து நாடுகளுக்கும் நிதி ஸ்பான்சர் ஆதரவு வசதிகள்

Lead International Visa Consultants විසින් විකිණීමට 03 Mar 10:54 am , මඩකලපුව

රු 60,000

லண்டன், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, டென்மார்க், சுவீடன், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பல.மிகக்குறைந்த விலையில்.

எந்த வகை வீசாக்களுக்கும் நீங்கள் எங்கள் உதவியை நாடலாம்,
உதாரணமாக Student, Visit, Tourist, Family, Business, Dependent, etc.

நிலையான வைப்பு, சேமிப்பு வைப்பு அறிக்கைகள் மற்றும் கடன் வசதிகளை அரச வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுடன் எங்களால் ஏற்பாடு செய்து தர முடியும்.

மற்றும் other supporting documents ஏற்பாடு செய்து தரப்படும்

ஏன் எங்களை தெரிவு செய்ய வேண்டும்?

உங்கள் உயர் கல்விக்கான சரியான பாதையை தெரிவு செய்ய எங்கள் ஆலோசகர்கள் உங்களுக்கு உதவ தயாராக உள்ளார்கள்.

நாங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை கண்டுபிடித்து அதை நிறைவு செய்து தருவோம்.

மாணவர்களுக்கான சிறந்த பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளை தெரிவு செய்து கொடுப்போம்.

மாணவர்கள் வீசாவை பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்கள் பற்றி உதவி செய்வதுடன் வழிகாட்டல்களும் வழங்கப்படும்.

மாணவர்கள் scholarships க்கு விண்ணப்பம் செய்ய அவர்களை ஊக்குவிப்பதுடன் அதற்கான வழிகளை திறந்து கொடுப்போம்.

நன்கு பயிற்சியளிக்கப்பட்ட மற்றும் நட்புறவான ஆலோசகர்கள்.

அத்துடன் விமான போக்குவரத்துக்கான வழிகாட்டல்களும் வழங்கப்படும்.

மற்றும் நிதி ஆதரவு வசதிகளையும் டிக்கெட் வசதிகளையும் செய்து தருவோம்.

நாங்கள் உங்களுக்கு தரமானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சேவைகளை வழங்கக் காத்திருக்கிறோம்.

மேலதிக விவரங்களுக்கு Lead International Visa Consultants (Pvt) Ltd. தலைமை அலுவலகத்தை அல்லது மட்டக்களப்பு கிளையை நாடலாம் அல்லது
எங்களது face book page மற்றும் website ஐ நாடவும்
https://www.facebook.com/LeadInternationalVisaConsultants/ - English
hhttps://www.facebook.com/LeadInternationalVisaConsultantsBatticaloa/ -Tamil
www.leadintlk.com

සේවා වර්ගය: වීසා උපදේශන සේවා
විකිණීමට
, මඩකලපුව
දැන්වීම ප්‍රියතම ලෙස සුරකින්න

අමතන්න

ඔබට විකිණීමට යමක් තිබේද?

ඔබේ දැන්වීම cityads.lk හි පළ කරන්න

ඔබගේ දැන්වීම පළ කරන්න