Down safe flat shop for rent

R.Thanathas විසින් කුලියට 03 Sep 15:28 pm , යාපනය

රු 20,000

பிளாட் கீழ் கடை
வாடகைக்கு உண்டு.

* 14 அடிகள் உயர பிளாட்.
* தனி மின்மானி
* தனி விலாசம், மாநகர வரி.
* பாதுகாப்பான விசாலமான பிளாட் சதுர (20×24) அளவு கடை.
* தண்ணீர் பைப் வசதி உண்டு
* கடை முன்னால் வாகன தரிப்பிட வசதி உண்டு.
* பூட் சிற்றி, மருந்து கடை,
அரச அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், N.G.O, மற்றும் பொருள்கள் சேமித்து வைத்தல், சட்ட ரீதியான வியாபார கடைகள். நல்ல நேர்மையானவர்களுக்கு மட்டுமே.

கே.கே.எஸ் மெயின் வீதிக்கு மிக அருகாமையில் (30 மீற்றர் நடைதூரம்),
யாழ் மாநகரசபை எல்லைக்குள், அருகில் பெரியபுலம் மகாவித்தியாலயம், கொக்குவில் இந்துக்கல்லூரி, யாழ் இந்துக்கல்லூரி, யாழ்ப்பாண கம்பஸ், நாச்சிமார் கோவில், மிக அண்மையில் 1000 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபங்கள் (செல்வ மகால், செல்வா பலஸ், திவ்ய மகால், சரஸ்வதி மண்டபம்- ராஜா ஜஸ் கிறீம் கவுஸ், பல கோயில்கள் சூழ உகந்த இடத்தில் அமைந்துள்ளது.

SHOP FOR RENTAL AGREEMENT WITH GENUINE PEOPLE ONLY.

FRONT DOWN SAFE FLAT 20×24 FEETS SQUARE SIZE) SHOP.

* 14 FEETS HEIGHT CEMENT FLAT (SO CAN STORE MUCH THINGS).

* SEPARATE ELECTRICITY METER
*
SEPARATE ADDRESS
MUNICIPAL TAX

* WATER PIPE LINE FACILITY

* FRONT VEHICLES PARKING AREA

* SUITABLE FOR GOVERNMENT OFFICE, PRIVATE SECTOR OFFICE, IT OFFICE, N.G.O, FOOD CITY WITH PHARMASCY SHOP, OTHER ANY LEGALLY BUSINESS SHOP, STORE ROOM ETC.

VERY NEAR 30 METRES WALKING DISTANCE TO K.K.S ROAD (MAIN ROAD), NEAR MANY SCHOOLS- PERIYAPULAM MAHA VITHIYALAYAM, JAFFNA HINDU COLLEGE, KOKUVIL HINDU COLLEGE, NEAR JAFFNA UNIVERSITY, TECHNICAL COLLEGE, OPEN UNIVERSITY, NEAR 1000 SEATS MANY WEDDING HALLS- SELVA MAHAL, SELVA PALACE, THIVYA MAHAL, SARASWATHY HALL, RAJA ICE CREAM HOUSE, MANY HARDWARE, ELECTRONIC SHOPS, JAFFNA MUNICIPAL AREA SUITABLE FOR BUSINESS AND RESIDENCE AREA.

දේපළ වර්ගය: සාප්පුව
ප්‍රමාණය (වර්ග අඩි): 420
ලිපිනය: NEAR K.K.S ROAD, NACHIMAR KOVILADY, VANNARPANNAI, JAFFNA
කුලියට
, යාපනය
දැන්වීම ප්‍රියතම ලෙස සුරකින්න

අමතන්න

ඔබට විකිණීමට යමක් තිබේද?

ඔබේ දැන්වීම cityads.lk හි පළ කරන්න

ඔබගේ දැන්වීම පළ කරන්න